நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 46ஆக குறைவு Jul 26, 2022 2739 மத்திய அரசின் வளர்ச்சி பணிகளால் நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 70ல் இருந்து 46 ஆக குறைந்துள்ளதாக உள்துறை இணையமைச்சர் நித்யானந்தா ராய் தெரிவித்துள்ளார். மக்களவையில் பாஜக எம்பிக்களின் கேள்வி...